Published:Updated:

ஆயுத பற்றாக்குறை புகார்: முப்படைத் தளபதிகளும் நேரில் ஆஜராக உத்தரவு

ஆயுத பற்றாக்குறை புகார்: முப்படைத் தளபதிகளும் நேரில் ஆஜராக உத்தரவு
ஆயுத பற்றாக்குறை புகார்: முப்படைத் தளபதிகளும் நேரில் ஆஜராக உத்தரவு

ஆயுத பற்றாக்குறை புகார்: முப்படைத் தளபதிகளும் நேரில் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: ராணுவத்துக்கு ஆயுத பற்றாக்குறை இருந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக முப்படைத் தளபதிகளும், வருகிற 20 ம் தேதி  நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது.

அப்போது ராணுவத்தின் தயார் நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என முப்படை தளபதிகக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஒருவர், முப்படைத் தளபதிகளின் நிகழ்ச்சிகளுக்கு  ஏற்ப, அவர்கள் ஆஜராகும் தேதிகளில் தேவைப்பட்டால் மாற்றம் செய்து கொள்ளவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும்  என்றார்.

அடுத்த கட்டுரைக்கு