Published:Updated:

தம்பிதுரையும் சசிகலாவுக்கு சப்போர்ட்..!

Vikatan Correspondent
தம்பிதுரையும் சசிகலாவுக்கு சப்போர்ட்..!
தம்பிதுரையும் சசிகலாவுக்கு சப்போர்ட்..!
தம்பிதுரையும் சசிகலாவுக்கு சப்போர்ட்..!

அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளரும் மற்றும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அ.தி.மு.க-வின் தலைமை பொறுப்பேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அறிக்கை மூலம் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில்,'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்பது அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மக்களுக்கு நன்கு தெரியும். அ.தி.மு.க-வின் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தமிழக மக்களையும் காக்க சசிகலா தலைமை பொறுப்பேற்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.