Published:Updated:

திருச்சியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

திருச்சியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்
திருச்சியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்
திருச்சியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி ஏற்க கோரி திருச்சி அதிமுகவினர் சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கியுள்ளனர். திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு திருச்சி அதிமுக தொண்டர்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்!

- சி.ய.ஆனந்தகுமார்