Published:Updated:

பாடகர் உன்னிகிருஷ்ணனின் கிரெடிட் கார்டில் ரூ.1.34 லட்சம் அபேஸ்

பாடகர் உன்னிகிருஷ்ணனின் கிரெடிட் கார்டில் இருந்து 1.34 லட்சம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

பிரபல பாடகரான உன்னி கிருஷ்ணன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடி வருகிறார். இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள காவல் நிலையத்துக்கு திடீரென இன்று வந்தார். இதனால் காவல் நிலையம் பரபரப்பு அடைந்தது.

இதைத் தொடர்ந்து, "தனது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1.34 லட்சம் திருடப்பட்டுள்ளதாக பாடகர் உன்னி கிருஷ்ணன், காவல்துறையினரிடம்  புகார் அளித்தார். மேலும், பணம் திருடப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு