Published:Updated:

சென்னை வங்கி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை

Vikatan Correspondent
சென்னை வங்கி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை வங்கி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை வங்கி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை

ரூ.3.26 கோடி பண மோசடியில் சிக்கிய, மயிலாப்பூர் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளர் கிருஷ்ணதாஸ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த 4 ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேருக்கும் ரூ.2.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், கடன் வாங்கிய மார்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.