Published:Updated:

ஜெ., சொத்தை அரசுடைமையாக்க வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Vikatan Correspondent

தெலுங்கானாவில் உள்ள ஜெயலலிதாவின் சொத்தை, அரசுடைமையாக அறிவிக்கக் கோரி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அவர் சுய விளம்பரத்துக்காகவே வழக்கு தாக்கல் செய்துள்ளார், மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.