Published:Updated:

பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

Vikatan Correspondent
பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

இன்று தந்தை பெரியாரின் 43-வது நினைவு தினம். இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், க.அன்பழகன், ஆர்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகை தந்து பெரியார் சிலைக்கு மரியாதை செய்தார்.