Published:Updated:

பிரபுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து!

நடிகர் பிரபுவின் 60-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அவர்களது அன்னை இல்லத்துக்கு பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் சென்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் பிரபுவுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரபுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து!
பிரபுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து!
பிரபுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து!
அடுத்த கட்டுரைக்கு