Published:Updated:

எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணத்தில் மர்மம் விலகுமா?

Vikatan Correspondent
எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணத்தில் மர்மம் விலகுமா?
எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணத்தில் மர்மம் விலகுமா?
எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணத்தில் மர்மம் விலகுமா?

டெல்லி எய்ம்ஸில் மருத்துவம் படித்து வந்த சரவணன், கடந்த ஜூலை 10-ம் தேதி மர்மமான முறையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். திருப்பூரைச் சேர்ந்த சரவணனின் மரணத்தில் இன்று வரை விடை தெரியவில்லை.

இப்போது அவர் பெற்றோர், டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்றும், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளனர். சரவணனை கொலை செய்தது யார் என்று தெரிந்தும் டெல்லி போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் சரவணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.