Published:Updated:

கோலி, அஸ்வினை புகழ்ந்த மோடி!

Vikatan Correspondent
கோலி, அஸ்வினை புகழ்ந்த மோடி!
கோலி, அஸ்வினை புகழ்ந்த மோடி!
கோலி, அஸ்வினை புகழ்ந்த மோடி!

மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி '' ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கும், இங்கிலாந்தை 4-0 என்று வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் கோலியின் தலைமைக்கும், அஸ்வின் ஐ.சி.சி. விருது வென்றதுக்கும் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்திய ஹாக்கி மற்றும் கிரிக்கெட் அணியின் வெற்றி இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் முச்சதம் விளாசிய கருண் நாயருக்கும் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார். இது தான் இந்த வருடத்தின் கடைசி மான் கி பாத் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.