Published:Updated:

சுந்தர் லால் பட்வா உடலுக்கு மோடி அஞ்சலி

விகடன் விமர்சனக்குழு
சுந்தர் லால் பட்வா உடலுக்கு மோடி அஞ்சலி
சுந்தர் லால் பட்வா உடலுக்கு மோடி அஞ்சலி
சுந்தர் லால் பட்வா உடலுக்கு மோடி அஞ்சலி

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வா (92) இன்று மாரடைப்பால் காலமானார்.  பிரதமர் மோடி, சுந்தர் லால் பட்வா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமின்றி, மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ’சிறந்த முதலமைச்சரான சுந்தர் லால், பாஜகவை பலப்படுத்தினார். அவரின் கடின உழைப்பு மற்றும் அர்பணிப்பு மத்திய பிரதேசத்தில் என்றும் நிலைத்திருக்கும்’, என புகழாரம் சூட்டியுள்ளார்.