Published:Updated:

ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலையா? பொன்னையன் பதில்

ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலையா? பொன்னையன் பதில்
ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலையா? பொன்னையன் பதில்
ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலையா? பொன்னையன் பதில்

ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலை என கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பதில் அளித்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த பொன்னையன், ’ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகப்படுவது தவறு. அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர் உடல்நலக் குறைவு காரணமாக தான் உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நான் கண்காணித்துக் கொண்டு தான் இருந்தேன்’, என தெரிவித்துள்ளார்.