Published:Updated:

'என் கணவரை காணவில்லை' - சசிகலா புஷ்பா

'என் கணவரை காணவில்லை' - சசிகலா புஷ்பா
'என் கணவரை காணவில்லை' - சசிகலா புஷ்பா
'என் கணவரை காணவில்லை' - சசிகலா புஷ்பா

'இன்று காலையில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டிருக்கிறேன். அதிமுக அலுவலகத்தில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இப்போது வரைக்கும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இது மனித உரிமை மீறல்' என சசிகலா புஷ்பா எம்.பி பேட்டியளித்துள்ளார். தனது கணவரை தாக்கிய அதிமுகவினருக்கு எதிராக அவர் புகார் அளித்துள்ளார்.