Published:Updated:

திருப்பதியில் பிரதமர் மோடி

திருப்பதியில் பிரதமர் மோடி
திருப்பதியில் பிரதமர் மோடி
திருப்பதியில் பிரதமர் மோடி

திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் 104-வது இந்திய அறிவியல் கருத்தரங்கை (104th Indian Science Congress ) துவக்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி. இன்று காலை திருப்பதி வந்தடைந்த மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று வரவேற்றார். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் கருத்தரங்கில் பங்குப் பெறுவார் எனக் கூறப்படுகிறது.