Published:Updated:

தமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி ஏற்ற பிறகு முதல் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு தொடங்கும், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், டெல்லி தலைவர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், முகுல் வாஸ்னிக், சின்னாரெட்டி, கர்நாடக அமைச்சர் சிவக்குமார், ரகுமான்கான் எம்.பி. ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் தமிழக மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தின் காங்கிரஸ் செயல்பாடு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- செ.சல்மான்