Published:Updated:

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு:கருணாநிதி கருத்து

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு:கருணாநிதி கருத்து
அ.தி.மு.க. அரசின் ஓராண்டு:கருணாநிதி கருத்து
அ.தி.மு.க. அரசின் ஓராண்டு:கருணாநிதி கருத்து

சென்னை:அ.தி.மு.க. அரசின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள  கருணாநிதி,மின்வெட்டை சமாளிக்க முடியாமல் தமிழகம் இருளில் மூழ்கி உள்ளதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வருந்தக்கூடிய அளவுக்கு வரிச்சுமையும்,பழிவாங்கும் நடவடிக்கைகளும்  காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.