Published:Updated:

நம்பிக்கை வாக்கெடுப்பு: உயர்நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம்பிக்கை வாக்கெடுப்பு: உயர்நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு!
நம்பிக்கை வாக்கெடுப்பு: உயர்நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு!

நம்பிக்கை வாக்கெடுப்பு: உயர்நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு!

நம்பிக்கை வாக்கெடுப்பு: உயர்நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு!

கடந்த சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், தி.மு.க  எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், அந்தக் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, 'தி.மு.க-வின் இந்த முறையீடு, நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும்' என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு