Published:Updated:

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவா? திருநாவுக்கரசர் விளக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவா? திருநாவுக்கரசர் விளக்கம்
முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவா? திருநாவுக்கரசர் விளக்கம்

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவா? திருநாவுக்கரசர் விளக்கம்

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவா? திருநாவுக்கரசர் விளக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக வந்த குற்றச்சாட்டுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், முதல்வருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக தகவல் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்குப்  பதில் அளித்த திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குழப்பம் விளைவிக்கிறார். அவரின் எந்த குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.

சபாநாயகர் இருக்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் அமர்ந்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த திருநாவுக்கரசர், சபாநாயகர் இருக்கையில் தி.மு.க உறுப்பினர்கள் அமர்ந்ததைத்  தவிர்த்திருக்கலாம் என்றார்.

படம்: வி.ஶ்ரீநிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு