Published:Updated:

கருணாநிதிக்கு ஸ்பீச் தெரப்பி : ஸ்டாலின் தகவல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கருணாநிதிக்கு ஸ்பீச் தெரப்பி : ஸ்டாலின் தகவல்
கருணாநிதிக்கு ஸ்பீச் தெரப்பி : ஸ்டாலின் தகவல்

கருணாநிதிக்கு ஸ்பீச் தெரப்பி : ஸ்டாலின் தகவல்

கருணாநிதிக்கு ஸ்பீச் தெரப்பி : ஸ்டாலின் தகவல்

தமிழக அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். 

கருணாநிதி உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், ’கலைஞரின் உடல்நலக் குறைவுக்கு காரணம் அவரது வயது முதிர்வுதான். ஆனால் தற்போது அவரது உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் தெரிகிறது. ட்ரக்யோஸ்டோபி செய்யப்பட்டுள்ளதால், பேசுவதில் சிக்கல் உள்ளது. அவர் பேசுவதற்காக ஸ்பீச் தெரஃபி என்கிற பேச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது’, என்றார்

மேலும் வீரமணி மற்றும் வைகோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ’வீரமணி மீது மதிப்பு வைத்துள்ளோம். அவர் கருத்துக்கு எதிராக கருத்து சொல்லி அவரின் மதிப்பைக் குறைக்க மாட்டோம். வைகோ ஒரு அரசியல் ஞானி அவருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’, என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு