Published:Updated:

சுப்ரமணிய சுவாமிக்கு கமலின் பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுப்ரமணிய சுவாமிக்கு கமலின் பதில்!
சுப்ரமணிய சுவாமிக்கு கமலின் பதில்!

சுப்ரமணிய சுவாமிக்கு கமலின் பதில்!

சுப்ரமணிய சுவாமிக்கு கமலின் பதில்!

நடிகர் கமல் ஹாசனை முதுகு எலும்பில்லாத கோழை, அவரை கடுமையாக எதிர்க்கிறேன் என்று பாஜக மாநிலங்களவை எம்பி சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கமல், "சுப்ரமணிய சுவாமி சொல்லும் கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக, முரட்டுத்தனமாக நான் பதில் சொல்ல மாட்டேன். அரசியலில் அவர் மிகுந்த அனுபவசாலியாக இருக்கலாம். அவர் எலும்பில்லாத உணவுகளை விரும்பலாம். ஆனால், நான் அப்படி இல்லை" என கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு