Published:Updated:

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!
குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரும் 23-ம் தேதி டெல்லியில் சந்திக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். அவரது தலைமையில் தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளும் பிரணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர். சட்டப்பேரவையில் நடந்த அமளிக்குப் பின் கவர்னரை சந்தித்து முறையிட்டார் ஸ்டாலின். இந்நிலையில், சட்டமன்றத்தில் தாங்கள் தாக்கப்பட்டது குறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றியும் குடியரசுத் தலைவரிடமும் முறையிட இருக்கின்றனர் தி.மு.கவினர்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 23-ம் தேதி மாலையில் இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு