Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இன்று துணைப் பொதுச்செயலாளராக தினகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்!

இதற்காக, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கட்சியைவிட்டு நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: ஜெரோம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு