Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு:காரணம் ஏற்கத்தக்கதா?

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல் விலை உயர்வு:காரணம் ஏற்கத்தக்கதா?
பெட்ரோல் விலை உயர்வு:காரணம் ஏற்கத்தக்கதா?

விவாதக்களம்

பெட்ரோல் விலை உயர்வு:காரணம் ஏற்கத்தக்கதா?

பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.7.50  உயர்த்தப்பட்டுள்ளது.

”பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டதால்,பொதுத்துறை எண்ணெய்  நிறுவனங்களே விலையை நிர்ணயித்து வருவதால், இது எண்ணெய் நிறுவனங்களே  எடுத்த முடிவு.

இதில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.சர்வதேச பொருளாதார  சூழ்நிலையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது”என்று மத்திய அரசும்,காங்கிரஸ் கட்சியும்  கூறுகின்றன.

இந்த காரணம் ஏற்கத்தக்கதா...நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?!