Published:Updated:

’மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ : டிடிவி தினகரன்

Vikatan Correspondent
’மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ : டிடிவி தினகரன்
’மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ : டிடிவி தினகரன்

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 

’மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ : டிடிவி தினகரன்


 

தினகரனின் அறிக்கையில், ’கடந்த 24ம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டாலின் “கொலை குற்றவாளி ஜெயலலிதா” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இவ்வாறு பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’, என்று குறிப்பிட்டுள்ளார்.