Published:Updated:

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடந்த மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதிலேயே ஆளும் அரசு குறியாக உள்ளது. அ.தி.மு.க.வில் நிகழும் உட்கட்சி சண்டை காரணமாகவே உள்ளாட்சி தேர்தல் தாமதப்படுகிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனவே நிர்பந்தங்களை பொருட்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு