Published:Updated:

ட்ரம்ப், மோடியிடம் எதிர்பார்ப்பது என்ன?

ட்ரம்ப், மோடியிடம் எதிர்பார்ப்பது என்ன?
ட்ரம்ப், மோடியிடம் எதிர்பார்ப்பது என்ன?

ட்ரம்ப், மோடியிடம் எதிர்பார்ப்பது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ட்ரம்ப், மோடியிடம் எதிர்பார்ப்பது என்ன?

இந்தியப் பிரதமர் மோடி, இந்த வருட இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது, ட்ரம்பை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது, மோடியிடம் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப்,  பிஜேபி வெற்றிபெற்றதற்கு மோடிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு