Published:Updated:

புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளர் வெற்றி!

புதுக்கோட்டை: அதிமுக  வேட்பாளர் வெற்றி!
புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளர் வெற்றி!
புதுக்கோட்டை: அதிமுக  வேட்பாளர் வெற்றி!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு கடந்த 12 ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று 23 சுற்றுகளாக நடைபெற்றது.தொடக்கம் முதலே முன்னணியில் இருந்துவந்த அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், கடைசி சுற்றின் முடிவில் 71,403 வாக்குகள் வித்தியாசத்தில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்  ஜாஹீர் உசேனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

பதிவான வாக்குகள் 1,43,227

கார்த்திக் தொண்டைமான் (அதிமுக) - 1,01,998

ஜாஹீர்  உசேன் (தேமுதிக) - 30,500

வெற்றி வித்தியாசம் - 71,498