Published:Updated:

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று பேரின் கழுத்து அறுப்பு! வேலூரில் பயங்கரம்

வேலூர் மாவட்டம், தொரப்பாடிப் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒருவருக்கொருவர் கழுத்தை அறுத்துக்கொண்டனர். அவர்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று பேரின் கழுத்து அறுப்பு! வேலூரில் பயங்கரம்

வேலூர் மாவட்டம், தொரப்பாடிப் பகுதியில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள், அந்தச் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் மூன்று சிறுவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள், கத்தியைக்கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு