Published:Updated:

சென்னை பார்வையற்றோர் பள்ளிக்கு ரூ. 2 கோடி நிதி: ஜெ.

Vikatan Correspondent
சென்னை பார்வையற்றோர் பள்ளிக்கு ரூ. 2 கோடி நிதி: ஜெ.
சென்னை பார்வையற்றோர் பள்ளிக்கு ரூ. 2 கோடி நிதி: ஜெ.
சென்னை பார்வையற்றோர் பள்ளிக்கு ரூ. 2 கோடி நிதி: ஜெ.

சென்னை: பராமரிப்பு பணிக்காக, சென்னை உள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ‌பிறப்பித்துள்ள உத்தரவில் 'சென்னை பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில், பார்வையாளர் வருகைக்காக வளாக கட்டடம் சீரமைத்தல், பிரெய்லி அச்சுக்கூடம் புதுப்பித்தல், சமையல் அறை புதுப்பில், உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப்பணிக்குரூ. 2 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது'

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.