Published:Updated:

கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளும் வைகோ!

கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளும் வைகோ!
கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளும் வைகோ!

கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளும் வைகோ!

திமுக தலைவர் கருணாநிதி தலைசிறந்த ராஜதந்திரி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீத்தேன், ஹட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மத்திய அரசு , தமிழகத்தை நாசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மக்களுக்கு விரோதமான மத்திய அரசின் திட்டத்தை மதிமுக எப்போதும் எதிர்க்கும். மாட்டிறைச்சிக்கான தடை, விவசாயிகள் வாழ முடியாத சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது.

கருணாநிதி தலைசிறந்த இலக்கியவாதி ராஜதந்திரி. அவருடைய எழுத்துகள் காலத்தால் அளிக்க முடியாத காவியங்கள். கருணாநிதியின் வைர விழா மிகச்சிறப்பாக நடக்கட்டும் என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு