Published:Updated:

காங்கிரஸில் கூட்டணி கட்சிகள் நீடிக்குமா?

Vikatan Correspondent
காங்கிரஸில் கூட்டணி கட்சிகள் நீடிக்குமா?
காங்கிரஸில் கூட்டணி கட்சிகள் நீடிக்குமா?

விவாதக்களம்

காங்கிரஸில் கூட்டணி கட்சிகள் நீடிக்குமா?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சித் தலைவர்களான திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி,சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள், காங்கிரஸ் தங்களை மதிப்பதில்லை என்றும், கூட்டணி தர்மத்தை பின்பற்றுவதில்லை என்றும் குற்றம் சாட்டி, அவ்வப்போது எதிர்ப்புகளை தெரிவித்தபடியே கூட்டணியில் நீடிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதியோ ஒருநேரம் கசப்புடன் கூட்டணியில் தொடருவதாக கூறுகிறார்;இன்னொரு முறை அடுத்த தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும் என்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில் 2014 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்,  இக்கட்சிகள் காங்கிரஸ் உடனான கூட்டணியை தொடருமா... நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?