Published:Updated:

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை
துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சிகளின்  துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதுகுறித்து இன்று முடிவுசெய்யப்பட உள்ளது.

காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரநிதிகள், இன்று டெல்லியில் கூடிப் பேசுகிறார்கள். இந்தக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள லைப்ரைரி கட்டடத்தில் நடைபெற உள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் யாதவை நிறுத்த வேண்டும் என்று நிதிஷ்குமார் ஏற்கெனவே கூறி உள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் காங்கிரஸ் அல்லாத தென் மாநிலத்தைச்சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அதே நேரத்தில் பி.ஜே.பி சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? என்பதை வருகின்ற 13-ம் தேதிதான் முடிவு செய்ய உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு