Published:Updated:

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குபதிவு துவங்கியது!

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குபதிவு துவங்கியது!
துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குபதிவு துவங்கியது!
துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குபதிவு துவங்கியது!

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குபதிவு துவங்கியது!

காலை 10 மணிக்கு  துவங்கியது.மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இத்தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை  ஜனாதிபதியான ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  ஜஸ்வந்த்சிங்கும் போட்டியிடுகின்றனர்.

மாநிலங்களவையில் உள்ள அறை எண் 63 ல் உறுப்பினர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் உள்ள 790 எம்.பி.க்கள்  துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்து வருகின்றனர்.

பிரதமர் மன்மோகன்சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி,மத்திய அமைச்சர்கள் சரத்பவார், ப.சிதம்பரம், சுசில்குமார் ஷிண்டே, பவன்குமார் பன்சால் உள்ளிட்ட அனைத்து மத்திய அமைச்சர்களும் வாக்களித்தனர்.

##~~##
ஓட்டுப்பதிவு முடிந்துதும் மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது.இன்றே  முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
இதை‌யொட்டி தேர்தல் அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஓட்டு  எண்ணிக்கைக்காக இரு சிறப்பு அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்  நியமித்துள்ளார்.