Published:Updated:

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்: திமுக அறிவிப்பு!

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்: திமுக அறிவிப்பு!
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்: திமுக அறிவிப்பு!
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்: திமுக அறிவிப்பு!

சென்னை: டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் என்று திமுக அறிவித்துள்ளது.

டெசோ மாநாட்டை சென்னையில் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில்,காவல்துறை இது குறித்த முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால் டெசோ மாநாடு திட்டமிட்டடி வருகிற 12 ஆம் தேதியன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், டெசோ மாநாட்டை நடத்துவதில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக உள்ளார் என்றும்,டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

##~~##