Published:Updated:

ட்விட்டரில் கருணாநிதி!

 ட்விட்டரில் கருணாநிதி!
ட்விட்டரில் கருணாநிதி!
 ட்விட்டரில் கருணாநிதி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று தனது பெயரில் கணக்கு தொடங்கியுள்ளார்.

அவரது ட்விட்டர் முகவரி https://twitter.com/kalaignar89

சமீபகாலமாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற  இணையதளங்களில் கருணாநிதி மற்றும் திமுகவை அதிகமாக விமர்சித்து கருத்துக்கள்  பதியப்படும் நிலையில்,இணைய தள ஊடகம் மூலமான விமர்சன கருத்துக்களையும்  எதிர்கொள்ளும் நோக்கில் சில நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொண்டிருப்பதாக  தெரிகிறது.

##~~##
அதன் ஒரு பகுதியாகவே கருணாநிதி ட்விட்டரில் கணக்கு தொடங்கி இருப்பதாக  தெரிகிறது.இதில் முக்கிய பிரச்னைகளில் அவ்வப்போது தனது கருத்தையும்,தம்மீதான  விமர்சனத்திற்கான பதில்களையும் அவர் பதிவார் எனத் தெரிகிறது.