Published:Updated:

ரஜினியும் கமலும் என்னதான் செய்தார்கள்? சீறும் செல்லூர் ராஜூ..!

ரஜினியும் கமலும் என்னதான் செய்தார்கள்? சீறும் செல்லூர் ராஜூ..!
ரஜினியும் கமலும் என்னதான் செய்தார்கள்? சீறும் செல்லூர் ராஜூ..!

ரஜினியும் கமலும் என்னதான் செய்தார்கள்? சீறும் செல்லூர் ராஜூ..!

தமிழக மக்கள் துயரமடைந்தபோது ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ன செய்தார்கள்? என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 

ரஜினியும் கமலும் என்னதான் செய்தார்கள்? சீறும் செல்லூர் ராஜூ..!


கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனத்துக்குச் சென்றிருந்தார். சாமி தரிசனத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரஜினிகாந்த், கமல்ஹாசன்  போன்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு நன்மைகள் செய்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் தமிழக மக்கள் துயரமடைந்தபோது ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ன செய்தார்கள்? சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்திர் ஆகியோர் கட்சி ஆரம்பித்து அடைந்த நிலையை ரஜினி, கமல் நினைத்துப் பார்க்கவேண்டும்' என்று தெரிவித்தார். 

அடுத்த கட்டுரைக்கு