Published:Updated:

``அரசியல் வேறு... சட்டம் வேறு! - பிரதமருடன் மதன் பிரத்தியேகப் பேட்டி... #AppExclusive

PM Narasimha Rao's Exclusive Interview
News
PM Narasimha Rao's Exclusive Interview
Vikatan

1996ல் பிரதமர் கிட்ட இவ்வளவு ஃப்ரீயா பேசலாம்... இன்னிக்கு?

`விகடனுக்குத் தாங்கள் பேட்டி தரமுடியுமா?' என்று பிரதமர் நரசிம்மராவுக்கு நாங்கள் கடிதம் எழுதி இரண்டு மாதங்களாகிவிட்டன. பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தவித பதிலும் இல்லை. அதற்குள் அரசியலில் கதகதப்பு அதிகமாகி பரவலாக நாடெங்கும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. உடன் வந்தது தேர்தல் அறிவிப்பு! கூடவே, தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் எந்தக் கட்சியோடு கூட்டு சேரும் என்ற சஸ்பென்ஸ் விசுவரூபமெடுக்க, நம்மூர் காங்கிரஸ் தலைவர்கள் தலைநகரத்தில் முகாம் போட்டுத் தங்கள் நகங்களைப் பதைபதைப்புடன் கடித்துக் கொண்டிருந்தார்கள். `சரிதான்! இந்தச் சூழ்நிலையில் பிரதமர் எங்கே நமக்குப் போய் பேட்டி தரப்போகிறார்..?' என்று நாம் நம்பிக்கையிழந்து கொண்டிருந்த சமயம்..

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP