Published:Updated:

கழகங்களின் டாஸ்மாக் அரசியல்... விகடன் கார்ட்டூன்ஸ்... ஒரு `நச்' கவிதை ப்ளீஸ்!

விகடன் கார்ட்டூன்
விகடன் கார்ட்டூன்

சிறந்த கவிதைக்கு விகடனின் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

அரசியல் கட்சிகள் செய்யும் டாஸ்மாக் அரசியலை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன இன்றைய ஆனந்த விகடன் இதழில் வெளியான 2 கார்ட்டூன்கள். ஓவியர் ஹாசிப் கான் கொரோனா சமய டாஸ்மாக் அரசியலைப் பகடி செய்திருக்கிறார் தன் வழக்கமான பாணியில்.

ஆனந்த விகடன் கார்ட்டூன்
ஆனந்த விகடன் கார்ட்டூன்
ஆனந்த விகடன் கார்ட்டூன்
ஆனந்த விகடன் கார்ட்டூன்

இந்த இரண்டு கார்ட்டூன்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? அதை வெறும் பதிலாகச் சொல்லாமல் ஒரு கவிதையாகச் சொல்ல முயற்சி செய்யுங்களேன்! சிறந்த கவிதைக்கு விகடனின் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

கமென்ட்ஸ் ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு