Published:Updated:

தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரம் தேவையா? உங்கள் கருத்து என்ன? #AnandaVikatanPoll

ரிப்பன் மாளிகை, சென்னை மாநகராட்சி ( GCC )

தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரம் தேவையா? கீழேயிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களைப் பதிவு செய்யுங்க! #AnandaVikatanPoll

"தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை மாற்ற வேண்டும்" என்று மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

அதிகார மையங்களும், நிர்வாக அலுவலகங்களும் சென்னையில் மட்டுமே குவிந்திருப்பதால் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தொலைதூரம் அலைய வேண்டியிருக்கிறது. அதனால் இரண்டாம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இப்போது அமைச்சர்களே இதுபற்றி பேசிவருவதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது இந்த விவகாரம்.

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? கீழேயிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களைப் பதிவு செய்யுங்க!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism