Published:Updated:

குஜராத்: நெருங்கும் தேர்தல்.. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மியின் அனல் பறக்கும் பிரசாரம் | Photo Album

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 182 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அது தொடர்பான புகைப்படத் தொகுப்பு!