Published:Updated:

பாஜக பிரஸ் மீட்: திமுக-மீது ஊழல் புகார் வாசித்த அண்ணாமலை!

அண்ணாமலை - பாஜக

சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து தி.மு.க ஊழல் பட்டியலை வாசித்தார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்மையில் ஜூன் 5 -ம் தேதி தமிழகத்தில் தி.மு.க அரசிலிருக்கும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் எனக் கூறியிருந்தார். அதன்படி, இன்று சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து தி.மு.க ஊழல் பட்டியலை வாசித்தார்.

இந்தச் சந்திப்பின் போது அண்ணாமலை பேசியதை கீழுள்ள வீடியோவில் முழுமையாகக் காணலாம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism