Published:Updated:

`முதல்வராக முதல் வெளிநாடு பயணம்!’ - துபாய் கண்காட்சியில் கலந்துகொள்ள செல்லும் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

192 நாடுகள் கலந்துகொள்ளும் துபாய் கண்காட்சியில் கலந்துகொள்ள தமிழகம் சார்பாக முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் இறுதியில் துபாய்க்கு வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, முதல்முறையாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைத்தார். இந்த நிலையில் அடுத்த மாத இறுதியில் துபாயில் 192 நாடுகள் கலந்துகொள்ளும் கண்காட்சியில் தமிழகம் சார்பாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், இதுதான் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. 192 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த துபாய் கண்காட்சியில், தமிழகம் சார்பாக விவசாயம், கைத்தறி, சிறுதொழில் மற்றும் பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism