Published:Updated:

Bharat Jodo Yatra: ``உ.பி-யில் வெறும் 2 நாள் ஒதுக்கியது ஏன்?!" - காரணம் சொல்கிறார் திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி தலைமையில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுவரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர் விகடன் டி.வி-க்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.