Published:Updated:

இந்தியா - சீனா தலைவர்கள் சந்திப்பு... என்ன நடந்தது, என்ன நடக்கப்போகிறது?

வந்தார்கள், பேசினார்கள், சென்றுவிட்டார்கள். மற்றபடி, இன்னன்ன விஷயங்கள் பேசினோம், இன்னன்ன திட்டங்கள் தீட்டியுள்ளோம், இத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளோம் என்று நரேந்திர மோடியோ ஜின்பிங்கோ தனித்தனியாகவோ இணைந்தோ திட்டவட்டமாக எதையுமே அறிவிக்கவில்லை.

ஜின்பிங், மோடி
ஜின்பிங், மோடி