Election bannerElection banner
Published:Updated:

தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சேப்பாக்கத்தில் உதயநிதி... கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின்!

தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இன்று அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. பட்டியலை வெளியிட்டுப் பேசிட ஸ்டாலின், ``இது கொள்கைக்கான கூட்டணி” என்றார்.

தி.மு.க வேட்பாளர் பட்டியல்
தி.மு.க வேட்பாளர் பட்டியல்

`234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. 61 தொகுதியில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.

  1. பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்

  2. நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்

  3. கன்னியாகுமரி - ஆஸ்டின்

  4. ராதாபுரம் - அப்பாவு

  5. பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்

  6. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்

  7. நெல்லை - லட்சுமணன்

  8. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா

  9. சங்கரன்கோவில் - ஈ.ராஜா

  10. ஓட்டப்பிடாரம் - எம்.சி.சண்முகைய்யா

  11. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

  12. தூத்துக்குடி - கீதா ஜீவன்

  13. விளாத்திகுளம் - ஜி.வி.மார்க்கண்டேயன்

  14. முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்

  15. ராமநாதபுரம் - கா.காதர் பாட்சா

  16. பரமக்குடி - சே.முருகேசன்

  17. திருச்சுழி - தங்கம் தென்னரசு

  18. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

  19. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்

  20. ராஜபாளையம் - சௌ.தங்கபாண்டியன்

  21. கம்பம் - ராமகிருஷ்ணன்

  22. போடி - தங்க தமிழ்ச்செல்வன்

  23. பெரியகுளம் - கே.எஸ்.சரவணக்குமார்

  24. ஆண்டிப்பட்டி - மகாராஜன்

  25. திருமங்கலம் - மணிமாறன்

  26. மதுரை மேற்கு - சின்னம்மாள்

  27. மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்

  28. மதுரை வடக்கு - தளபதி

  29. சோழவந்தான் - வெங்கடேசன்

  30. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி

  31. மானாமதுரை - ஆ.தமிழரசு

  32. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்

  33. ஆலங்குடி - மெய்யநாதன்

  34. திருமயம் - எஸ்.ரகுபதி

  35. புதுக்கோட்டை - முத்துராஜா

  36. விராலிமலை - பழனியப்பன்

  37. பேராவூரணி - அசோக்குமார்

  38. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை

  39. ஒரத்தநாடு - ராமச்சந்திரன்

  40. தஞ்சை - நீலமேகம்

  41. திருவையாறு - துரை சந்திரசேகரன்

  42. கும்பகோணம் - அன்பழகன்

  43. திருவிடைமருதூர் - கோவி.செழியன்

  44. நன்னிலம் - ஜோதிராமன்

  45. திருவாரூர் - கலைவாணன்

  46. மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா

  47. வேதாரண்யம் - வேதரத்தினம்

  48. பூம்புகார் - நிவேதா முருகன்

  49. சீர்காழி - மு.பன்னீர்செல்வம்

  50. புவனகிரி - துரை சரவணன்

  51. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  52. கடலூர் - கோ.அய்யப்பன்

  53. நெய்வேலி - சபா ராஜேந்திரன்

  54. திட்டக்குடி - சி.வி.கணேசன்

  55. ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்

  56. குன்னம் - சிவசங்கர்

  57. பெரம்பூர் - பிரபாகரன்

  58. துறையூர் - ஸ்டாலின் குமார்

  59. முசிறி - தியாகராஜன்

  60. மணச்சநல்லூர் - கதிரவன்

  61. லால்குடி - சவுந்திரபாண்டியன்

  62. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்

  63. திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்

  64. திருச்சி மேற்கு - கே.என்.நேரு

  65. திருவரங்கம் - எம்.பழனியாண்டி

  66. குளித்தலை - இரா.மாணிக்கம்

  67. கிருஷ்ணராயபுரம் - க.சிவகாமசுந்தரி

  68. கரூர் - வி.செந்தில் பாலாஜி

  69. அரவக்குறிச்சி - இளங்கோ

  70. வேடசந்தூர் - எஸ்.காந்திராஜன்

  71. நத்தம் - ஆண்டி அம்பலம்

  72. ஆத்தூர் - இ.பெரியசாமி

  73. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி

  74. பழனி - ஐ.பி.செந்தில்குமார்

  75. மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்

  76. பொள்ளாச்சி - கே.வரதராஜன்

  77. கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்

  78. சிங்காநல்லூர் - கார்த்திக்

  79. தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாபதி

  80. கோவை வடக்கு - வ.ம.சண்முகசுந்தரம்

  81. கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்

  82. திருப்பூர் தெற்கு - க.செல்வராஜ்

  83. மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம்

  84. கூடலூர் - எஸ்.காசிலிங்கம்

  85. குன்னுர் - கா.ராமசந்திரன்

  86. கோபிசெட்டிபாளையம் - மணிமாறன்

  87. அந்தியூர் - எ.ஜி.வெங்கடாசலம்

  88. பவானி - கே.பி.துரைராஜ்

  89. காங்கேயம் - சாமிநாதன்

  90. தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்

  91. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

  92. ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி

  93. குமாரபாளையம் - எம்.வெங்கடாசலம்

  94. பரமத்திவேலூர் - கே.எஸ் மூர்த்தி

  95. நாமக்கல் - பெ.ராமலிங்கம்

  96. சேந்தமங்கலம் - கே.பொன்னுசாமி

  97. ராசிபுரம் - மதிவேந்தன்

  98. வீரபாண்டி - தருண்

  99. சேலம் தெற்கு - சரவணன்

  100. சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன்

  101. சேலம் மேற்கு - சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்

  102. சங்ககிரி - ராஜேஸ்

  103. எடப்பாடி - சம்பத்குமார்

  104. மேட்டூர் - சீனிவாச பெருமாள்

  105. ஏற்காடு - தமிழ்செல்வன்

  106. ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்

  107. கெங்கவல்லி - ரேகா பிரியதர்ஷினி

  108. சங்கராபுரம் - தா.உதயசூரியன்

  109. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

  110. உளுந்தூர்பேட்டை - எ.ஜெ.மணிகண்ணன்

  111. திருக்கோவிலூர் - பொன்முடி

  112. விக்கிரவாண்டி - புகழேந்தி

  113. விழுப்புரம் - லட்சுமணன்

  114. திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்

  115. மயிலம் - மாசிலாமணி

  116. செஞ்சி - மஸ்தான்

  117. வந்தவாசி - எஸ்.அம்பேத்குமார்

  118. செய்யார் - ஓ.ஜோதி

  119. ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்

  120. போளூர் - சேகரன்

  121. கலசப்பக்கம் - சரவணன்

  122. கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி

  123. திருவண்ணாமலை - எ.வ.வேலு

  124. செங்கம் - மு.பெ.கிரி

  125. பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்

  126. தருமபுரி - தடங்கம் பெ. சுப்பிரமணி

  127. பென்னாகரம் - இன்பசேகரன்

  128. பாலக்கோடு - முருகன்

  129. ஓசூர் - ஒய்.பிரகாஷ்

  130. வேப்பனஹள்ளி - முருகன்

  131. கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்

  132. பர்கூர் - மதியழகன்

  133. திருப்பத்தூர் - நல்லதம்பி

  134. ஜோலார்பேட்டை - தேவராஜு

  135. ஆம்பூர் - வில்வநாதன்

  136. குடியாத்தம் - அமலு

  137. கீழ் வைத்தியநாதன் குப்பம் - கே.சீத்தாராமன்

  138. அணைக்கட்டு - நந்தகுமார்

  139. வேலூர் - கார்த்திகேயன்

  140. ஆற்காடு - ஜே.எல்.ஈஸ்வரப்பன்

  141. ராணிப்பேட்டை - காந்தி

  142. காட்பாடி - துரைமுருகன்

  143. காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன்

  144. உத்தரமேரூர் - சுந்தர்

  145. செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்

  146. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா

  147. பல்லாவரம் - இ. கருணாநிதி

  148. ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்

  149. சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்

  150. ஆவடி - சா.மு.நாசர்

  151. பூவிருந்தவல்லி - ஆ.கிருஷ்ணசாமி

  152. திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்

  153. திருத்தணி - எஸ்.சந்திரன்

  154. கும்மிடிப்பூண்டி - டி.ஜெ.கோவிந்தராஜன்

  155. திருவொற்றியூர் - கே.பி.சங்கர்

  156. மாதவரம் - சுதர்சனம்

  157. அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்

  158. மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி

  159. மயிலாப்பூர் - த.வேலு

  160. தி.நகர் - ஜெ. கருணாநிதி

  161. சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியன்

  162. விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா

  163. அண்ணா நகர் - மோகன்

  164. ஆயிரம் விளக்கு - நா.எழிலன்

  165. சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்

  166. துறைமுகம் - பி.கே.சேகர்பாபு

  167. ராயபுரம் - ஐட்ரீம் இரா.மூர்த்தி

  168. எழும்பூர் - பரந்தாமன்

  169. திருவிக நகர் - தாயகம் கவி

  170. வில்லிவாக்கம் - வெற்றியழகன்

  171. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

  172. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்

  173. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

download
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு