Published:Updated:

Sri Lanka: 140 பள்ளிகளுக்கு தமிழ்ப்பெயர்! | Dr.K.Subashini & Sri Lankan Minister Senthil Thondaman

இலங்கையில் 140 பள்ளிகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டப்படப்பட்டுள்ளது தொடர்பாகவும், அதன் பின்னணியையும் விவரிக்கிறார் Tamil Heritage Foundation-ன் Founder & President டாக்டர் சுபாஷினி. அவருடன் தொலைபேசி வழியாக இலங்கை அமைச்சர் Senthil Thondaman சிறப்புப் பேட்டியளித்துள்ளார். கடவுள் பெயர்களோடு பெரியார் பெயரையும் சூட்டப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தகவல்களை இந்த வீடியோவில் அறியலாம்.

In this video, Dr.Subashini who is an IT Architecture & Tamil Heritage Foundation, Founder & President talks in detail about the Sri Lankan Tamil, Tamil Importance and Dr. Subashini and host Avudaiappan had a phone conversation with Sri Lankan Minister Senthil Thondaman & much more.

அடுத்த கட்டுரைக்கு