Published:Updated:

``நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும்!'' - பிரதமர் மோடி

நரேந்திர மோடி

``நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், பூஜ் மாவட்டத்திலுள்ள கே.கே.படேல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்கவிழாவில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவராலும் மருத்துவக் கல்வியை எட்ட முடியும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
மோடி

இந்த குறிக்கோளின் மூலமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்றார்.

அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவை நினைவுகூர்ந்த மோடி, ``புஜ் மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்தப் பகுதிக்கு இப்போது புதிய விதியை எழுதிவருகின்றனர்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism