Published:Updated:

நிழலுலக ராஜாக்கள் : மும்பையை அதிரவைத்த தமிழன் - ஹாஜி மஸ்தான் வரலாறு

விரும்பிய வாழ்க்கை, விரும்பியதற்கும் அதிகமான பணம்! மஸ்தானின் வாழ்க்கை உயரங்களையும் தாண்டிய உயரத்துக்குச் சென்றது. அதிகரித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பாலிவுட்டில் படங்கள் தயாரிக்க வட்டிக்குப் பணம் கொடுக்கத் தொடங்கினார் மஸ்தான். படங்களை வாங்கி விநியோகமும் செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism