Election bannerElection banner
Published:Updated:

ஊர்வலமாக வந்து மதுரையை ஸ்திம்பிக்க வைத்த சுயேட்சை வேட்பாளர் கிரம்மர் சுரேஷ்

அதிமுகவில் கிரம்மர் சுரேஷ் தனக்கு மதுரை மத்திய தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்திருந்த நிலையில் கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததன் புகைப்படத்தொகுப்பு.

அடுத்த கட்டுரைக்கு