Published:Updated:

"Sasikala வெளியேவந்தால் எனக்கு சிக்கல் வரும்!" - J Deepa Exclusive Interview | Jayalalithaa | ADMK

ஜெயலலிதாவின் சொத்துக்கு வாரிசு யார்? உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு என்ன? Jayalalithaa உடனான நினைவுப் பகிர்வுகள், Sasikala விடுதலையானால் என்ன ஆகும்? AIADMK-வின் தற்போதைய நிலை என்ன? எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரிவாக விகடனின் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ பேட்டி மூலம் J Deepa. பதிலளித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு